இன்றைய தினமும் ஊர்வலம் செல்ல முடியாது

0
33

உள்ளுராட்சி சபைத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையிலான ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்பவற்றை முன்னெடுக்க இன்றைய தினமும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதனை கண்காணிக்க இன்றைய தினம் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கட்சியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஊர்வலம், கூட்டம் கூடுதல் என்பன மூன்று தினங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com