இன்று வீடு திரும்புவார் சம்பந்தன்

0
15

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இன்று வீடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகின்றது.

உடல் நிலை தேறி வரும் நிலையில், வைத்தியசாலையில் இருந்து அவர் வீடு திரும்பவுள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement