‘இன்னும் 50 ஆண்டுகளில் யாழ்ப்பாணம் அரை பாலைவனமாக மாறும்’

0
346
Want create site? Find Free WordPress Themes and plugins.

In 50 years Jaffna will become half desertchampika ranawaka
வடகிழக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடுமையான வறட்சி பாதிக்கப்படும் என்பதையும், இயற்கை சுற்றுச்சூழல் அழிவின் காரணமாக இன்னும் 50 ஆண்டு காலப்பகுதியில் அரை பாலைவனமாக மாறும் என்று மெகாபோலிஸ் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் தனது அமைச்சகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார், தென் இலங்கையில் வெள்ளத்தினால் 200 க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்துள்ளனர் , 800 வீடுகள் அழிக்கப்பட்டு 600,000 பேருக்கு அகதிகள் ஆகியுள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

In 50 years Jaffna will become half desert

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments