இந்த வாரத்துடன் 3 மாகாண சபைகள் கலைகின்றது

0
23

இலங்கையில் சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண சபைகளின் பதவிக்காலம் இந்த வாரத்தில் முடிவடைகிறது . சப்ரகமுவ மாகாண சபை இன்று (செவ்வாய்கிழமை) நள்ளிரவுடன் கலைகின்றது.

இந்த வாரத்துடன்

Advertisement