இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில்

0
32

இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.Sushma

இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன பதவியேற்ற பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இடம்பெறும் முதலாவது சந்திப்பு இதுவாகும்.

இரண்டாவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று கொழும்பு வந்தார்.

இந்த நிலையில், இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement