இந்திய கடல் எல்லைப்பகுதியில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை

0
26

இந்திய கரையோர பாதுகாப்புப் பிரிவினரால் சமீபத்தில் இந்திய கடல் எல்லைப்பகுதியில் கைது செய்யப்பட்ட ‘கவிஷ புதா 3’ என்ற வள்ளத்தில் இருந்த மீனவர்களை விடுவிப்பதற்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு அறிவித்துள்ளது.

இந்திய கடல் எல்லைப்பகுதியில்

 

 

 

 

 

 

 

 

தரவுகள் மற்றும் தகவல்களுக்கு அமைவாக இந்த மீன்பிடி வள்ளம் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடவில்லை.

அமைச்சர் மஹிந்த அமரவீர கப்பல் பரிசோதிப்பதற்கான கட்டமைப்பு உள்ளிட்ட தரவுகளை பெற்றுக் கொண்டு இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் உட்பட மீனவ கடற்றொழில் பணிப்பாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com