இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது

0
41
இந்திய அணி முதலில்

இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது

இலங்கை இந்திய அணிகள் மோதும் முதலாவது இருபதுக்கு இருபது தொடரின் முதலாவது போட்டி இந்தியாவில் கட்டாக் எனும் இடத்தில நடைபெறுகிறது

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீசுவதற்குத் தீர்மானித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement