இடைக்கால அறிக்கை தொடர்பில் பொதுமக்களின் கருத்து கோரப்படவுள்ளது

0
11

sl governmentபுதிய அரசியல் யாப்பு தயாரிப்பு தொடர்பான வழிநடத்தற் குழுவின் அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இந்த மாதம் 30, 31ம் திகதிகளிலும் நவம்பர் மாதம் 1ம் திகதியும் நடைபெறவுள்ளது.

அதன் பின்னர் குறித்த அறிக்கை பொதுமக்களுக்காக வெளியாக்கப்படும் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் குறித்த இடைக்கால அறிக்கை, பௌத்த மஹாநாயக்கர்களுக்கும் ஏனைய மதத் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com