இசையமைப்பாளரான 19வயது மாணவி

0
82

இசையமைப்பாளரான 19வயது மாணவி

Antony

குட்டி குமார் இயக்கத்தில் சண்டக்கோழி லால் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் “ஆண்டனி”.

இந்த திரைப்படத்தில் சில புதுமுகங்கள் அறிமுகமாகி உள்ளதாகவும், “ஆண்டனி புரொடக்ஷன்” இந்த திரைப்படத்தை தயாரிப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கிள் ட்ராக், டீசரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.

மறைந்த நடிகர் ரகுவரனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

முதல் முறையாக 19 வயது மாணவி சிவாத்மிகா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com