ஆழிப்பேரலையில் உயிரிழந்தோருக்கு உறவுகள் உடுத்தஉறை சுனாமி நினைவாலயத்தில் அஞ்சலி

0
29

சுனாமிப் பேரலையால் உயிரிழந்த உறவுகளின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயாகம் எங்கும் உறவுகளால் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இன்று காலை நினைவேந்தல் ஆரம்பமானது.

ஆழிப் பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு உறவுகள் மலர் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement