ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் அவசர கூட்டம்!

0
41

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அவசர கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்திற்கு ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பபட்டுள்ளது.

எதிர்வரும் 3ஆம் திகதி இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர், உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement