ஆறு புதிய கட்சிகளுக்கு அங்கீகாரம்

0
35

ஆறு புதிய கட்சிகள் அரசியல் கட்சிகளாக ஏற்றுக்கொள்ளப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தற்போது 64 ஆக உள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளன.

அரசியல் கட்சிளாக தம்மை பதிவு செய்யக்கோரி பல்வேறு கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விண்ணப்பித்திருந்தன. அவற்றுள் ஆறு கட்சிகள் அரசியல் கட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement