ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வோருக்கு புதிய தடை!!

0
12

கொழும்பில் ஆர்பாட்டங்கள் நடாத்துவதற்கு, பொருத்தமான இரண்டு அல்லது மூன்று இடங்களை அடையாளப்படுத்த வேண்டும் என, அமைச்சர் மஹிந்த அமரவீர், அமைச்சரவையில் பிரேரணை ஒன்றை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டங்களால்,போக்குவரத்து தடை ஏற்படுகிறது.இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காகவே குறித்த பிரேரணையை முன்வைக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ள பிரத்தியேகமான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்ட பின்னர், வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments