ஆரவ் ஓவியாவை வெறுக்க நான் தான் காரணம்- சக்தி

0
387

ஆரவ் ஓவியாவை வெறுக்க நான் தான் காரணம்- சக்தி

பிக் பாஸ் நிறைவடைந்த நிலையில் அதில் பங்குபற்றிய அனைவரும் நிகழ்ச்சி பற்றிய தமது கருத்துக்களையும் அனுபவங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

ஆரவ் ஓவியாவை

இந்த நிலையில் நடிகர் சக்தி பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பில் தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

இதன்போது நடிகர் சக்தி, ஆரவ் ஓவியாவை வெறுக்க நான் தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

ஆரவ் ஓவியாவை

இதேவேளை சக்தி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது, ஓவியாவை காதல் செய்தால் ஆரவ்வின் வாழ்க்கை கேள்வி குறியாகிவிடும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆரவ் ஓவியாவை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments