ஆரவ்வின் பிறந்தநாள் பார்ட்டி

0
554

பிக் பாஸ் நாயகன் ஆரவ், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்ற முன்னர் விளம்பரங்கள் மற்றும் சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரம் ஏற்று நடித்தார்.

Arav

இருப்பினும் ஆரவ் மக்களுக்கு தெரியவந்தது பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றிய அனைவருக்கும் நடிக்கும் வாய்ப்புக்கள் வந்தவண்ணம் உள்ள நிலையில் ஆரவ்வும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Arav

இந்த நிலையில் கடந்த மாதம் 31ம் திகதி ஆரவ் தனது 28வது பிறந்தநாளை வெகு விமர்சியாக கொண்டாடியுள்ளனர்.

தனது பிறந்தநாள் விழாவிற்கு பிக் பாஸ் நட்சத்திரங்கள் அனைவரையும் அழைத்து அசத்தி விட்டாராம்.

Arav Arav

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com