ஆபாசத்தையே ஆபாசமாக்கும் ஆபாச நடிகை

0
5881

ஆபாசத்தையே ஆபாசமாக்கும் ஆபாச நடிகை

ஆபாசத்தையே

இணையதள மாடலாக நடித்து வரும் மியா காலிஃபா தற்போது இந்திய சினிமாவில் நடிக்கவுள்ளார்.

மியா காலிஃபா லெபனான் நாட்டை சேர்ந்தவர், இருப்பினும் இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆபாச நடிகையாக விளங்கியவர்.

இந்த நிலையில் அண்மையில் வெளிவந்த உமர் லுலு இயக்கிய Chunkzz என்ற மலையாள அடல்ட் காமெடி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆபாசத்தையே

இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் உமர் விரைவில் தொடங்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முதல் பாகத்தில் நடித்த ஹனிரோஸ், பாலுவர்கீஸ் நாயகன், நாயகியாக மீண்டும் நடிக்கவுள்ள நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஆபாச நடிகை மியா காஃபியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

ஆபாசத்தையே

எதிர்வரும் 2018 மே மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தை பிரபல பாலிவுட் நிறுவனம் ஒன்று தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com