அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் ஜுலி பிஷோப்வின் சந்திப்புகள்

0
17

இரு நாட் உத்தியோகபூர் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் ஜுலி பிஷோப் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளார்.அவுஸ்திரேலிய வௌிவிவகார

அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உயர்மட்ட குழுவினருடன் அவர் இன்று கலந்துரையாடலில் ஈடுபட உள்ளார்.அவுஸ்திரேலிய வௌிவிவகார

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் ஜுலி பிஷோப் நேற்று இலங்கை வந்தார்.

நேற்று இலங்கை வந்த அவர் நேற்று மாலை இலங்கை வௌிவிவகார அமைச்சர் ரவிகருணாநாயக்கவை சந்தித்துள்ளார்.அவுஸ்திரேலிய வௌிவிவகார

இதன்போது இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதுடன் இணைந்த ஊடக சந்திப்பும் நடத்தப்பட்டுள்ளது.அவுஸ்திரேலிய வௌிவிவகார

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Comments

comments