அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் இலங்கையில்

0
30

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் ரவி கருணாநாயக்கவை கொழும்பில் உள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சில் இன்று (19) சந்தித்தனா்

இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு அவர் இலங்கைக்கு வந்துள்ளார்.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அவுஸ்திரேலியா ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய வெளிவிவகார அவுஸ்திரேலிய வெளிவிவகார அவுஸ்திரேலிய வெளிவிவகார

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments