அவதான எச்சரிக்கை – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

0
19

நாட்டில் நிலவும் மழை காலநிலையுடன், மண் சரிவு தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா, காலி, மாத்தறை, கேகாலை, களுத்துறை மற்றும் ஹம்பாந்தொடை மாவட்டங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments