அல்லு அர்ஜூனுடன் இவர்களா?

0
52

அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஸ்ட் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர்.

இவர் ‘நா பேரு சூர்யா’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இரண்டு முன்னணி தமிழ் நடிகர்கள் கமிட் ஆகியுள்ளனர்.

அது வேறு யாருமில்லை ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மற்றும் சரத்குமார் இருவரும் தான் அல்லு அர்ஜுனுடன் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தில் இருவருமே வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

அல்லு அர்ஜூனுடன்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com