அல்டிமேட்ஸ்டார் அஜித்தின் விவேகம் படத்தின் கதை இதோ!!!

0
508

அல்டிமேட்ஸ்டார் அஜித்தின் விவேகம் படத்தின் கதை இதோ!!! அஜித்தை அவரின் ரசிகர்கள் செல்லமாகத் “தல” எனக் கூப்பிடுவார்கள். நாளை தல ரசிகர்களுக்கு “தல” தீபாவளிதான்.

 அல்டிமேட்ஸ்டார்
விவேகம்

அதாவது படத்தில் அஜித் இந்தியராணுவ வீரராக நடிக்கிறார். மிலிட்ரி குழாமுக்கு இவர்தான் சீஃப். இக்குழுவில் இருப்பவர்கள் அனைவரும் அஜித்தின் தோழர்கள். அதிரடியாக எதிரிகளின் நிலைகளை அழித்து முன்னேறி வருபவர்க்கு, திடீரென பின்னடைவு.

அல்டிமேட்ஸ்டார்
விவேகம்

அதற்கான காரணத்தை ஆராய்ந்த போது தான், அவரின் நண்பன்தான் ராணுவ ரகசியங்களை வெளியிடுகிறான் என்பதைக் கண்டுபிடித்தார். இப்படத்தின் மையக்கரு நம்பிக்கைத்துரோகமாகும். கடைசியில் அவ்நம்பிக்கைத் துரோகியை கொன்றாரா? என்பதுதான் கிளைமாக்ஸ்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement