அறம் படம் பார்த்த நயன்தாரா (படம் இணைப்பு)

0
136

அறம் படம் பார்த்த நயன்தாரா

அறம் படத்தில் கலெக்டர் வேடத்தில் நடித்துள்ளார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

அறம்

ஹீரோ இல்லாத இந்த படத்தில் நயன்தாரா கேரக்டரை முன்னிலைப்படுத்தியே படம் உருவாகியுள்ளது.

இதனால் திரைப்படத்தின் வெளியீடை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார் நயன்தாரா.

Nayanthara

கடந்த வெள்ளியன்று படம் ரிலீசானதும் சென்னையில் கமலா, காசி உள்ளிட்ட தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்துள்ளார் நயன்தாரா.

அறம்

ரசிகர்கள் சிலருடன் செல்பியும் எடுத்துக் கொண்டுள்ளார் நயன்தாரா.

அறம்அறம்அறம்அறம்அறம்அறம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com