அர்ஜுன் எலோசியஸ் இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

0
37

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் எலோசியஸ் சற்றுமுன்னர் பிணை முறி மோசடிகள் சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.Arjun Aloysius

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com