அர்ஜுன் அலோய்சியஸ் வரும் புதன்கிழமை ஆஜராகுமாறு அழைப்பாணை

0
24

அர்ஜுன் அலோய்சியஸ் வரும் புதன்கிழமை ஆஜராகுமாறு அழைப்பாணை.

அர்ஜுன் அலோய்சியஸ்

பேர்பேச்சுவல் ட்ரெசரீஸ் (Perpetual Treasuries Ltd) லிமிடெட் நிரந்தர உரிமையாளர், அர்ஜுன் அலோசியஸை எதிர்வரும் புதன்கிழமை சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் அலோய்சியஸ்

பேர்பேச்சுவல் ட்ரெசரீஸ் (Perpetual Treasuries Ltd) லிமிடெட் நிறு­வ­னத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட கொடுக்கல் வாங்­கல்கள் தொடர்­பாகவும் தன்­மீது முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­களை தெளி­வு­ப­டுத்தும் நோக்­கிலும் விசேட அறிக்­கை­யொன்றை வழங்குவதற்காகவும் இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார். அவர் தொடர்ந்து 5 நாட்­க­ளாக இன்றும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் முன்­னி­லையில் ஆஜ­ரா­கி­யி­ருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement