அரசியல் யாப்பின் 20 ஆவது திருத்தப் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

0
46

அரசியல் யாப்பின் 20 ஆவது திருத்தப்பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு.

அரசியல் யாப்பின்
parliament

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 20ஆவது அரசியல் யாப்பு திருத்தப் பிரேரணை பாலாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக இன்று இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அரசியல் யாப்பின்
parliament

நாளை  விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவுள்ள சட்டமூலம் மீது மாலை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக சபை முதல்வர் லக்ஷ்மான் கிரியெல்ல தெரிவித்தார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement