அரசியல் குறித்து கமல் அதிரடி பேட்டி

0
31

அரசியல் குறித்து கமல் அதிரடி பேட்டி.

அரசியல் குறித்து கமல்

சமீப காலமாக அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. ரஜினி, கமல் போன்றவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்று நிறைய செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு பரபரப்புப் பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் அரசியலுக்கு வருவது உறுதி, தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன் என்று பேசியுள்ளார்.

மக்களின் ஒத்துழைப்பு இன்றி எதையுமே செய்ய முடியாது, ஏன் நான் அவர்களுக்காக உதவ நினைப்பதில் பாதியைக் கூட நிறைவேற்ற முடியாது. என்னைப் பொறுத்தவரையில் நான் பகுத்தறிவாளன்.

நான் மக்களுக்கு உதவுவதற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழே இறங்கிச் செல்லத் தயாராக இருக்கிறேன். நான் மக்களுக்காக உதவும் ஒரு கருவி அதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments