அமைச்சுக்களை பொறுப்பேற்றார் சி.வி

0
32

வடமாகாண கல்வி மற்றும் விவசாய பதில் அமைச்சராக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுள்ளார்.

ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் இன்று (21) பதவி பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

இதேவேளை, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானமும் மீள வாபஸ் பெறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement