அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மஹிந்த அணியில் இணைவு

0
105
சுசில் பிரேமஜயந்த

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்துகொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் இருவரும் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com