அமைச்சர் அமரவீர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வீட்டில்?

0
116

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர, இன்று முற்பகல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செய்தியுடன் அங்கு சென்றாரா அல்லது, வேறு காரணங்களுக்கு சென்றாரா என தகவல் எதுவும் தெரியவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com