அமைச்சர்கள் மூவருக்கெதிராக ஜனாதிபதியிடம் புகார்

0
42

அமைச்சர்கள் மூவருக்கெதிராக ஜனாதிபதியிடம் புகார். மைத்திரிபால- ரணில் கூட்டு ஆட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்கள் மூவருக்கெதிராக ஜனாதிபதியிடம் ஐக்கிய தேசிய கட்சியினர் முறைப்பாடு செய்துள்ளனர்.அமைச்சர்கள்

அமைச்சர்கள் டிலான் பெரேரா, சுஷில் பிரேமா ஜயந்த மற்றும் லக்ஷ்மன் யாப்பா அகியோருக்கெதிராகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மூன்று அமைச்சர்களும் நல்லிணக்க அரசாங்கத்தில் இருந்து கொண்டே மற்றைய அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்களை தெரிவித்த வண்ணமுள்ளனர். ஜனாதிபதி எடுக்கும் முடிவைப் பொறுத்ததே எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் எனவும் ஐக்கியதேசிய கட்சியினர் தெரிவித்தனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com