அமெரிக்கா செல்கிறார் ரணில் ட்ரம்புடனும் முக்கிய சந்திப்பு

0
15
Want create site? Find Free WordPress Themes and plugins.

அமெரிக்காவின் புதிய அரச ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், முதன் முறையாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு செல்லவுள்ளார். ஜனாதிபதி ட்ரம்பையும் அவர் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தவுள்ளார்.

அமெரிக்கா செல்கிறார்

அமெரிக்காவுக்கு எதிர்வரும் 28ஆம் திகதி பயணமாகும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு மூன்று நாட்கள்
தங்கியிருந்து உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments