அமெரிக்கா இலங்கைக்கு நிவாரண உதவி

0
15
Want create site? Find Free WordPress Themes and plugins.

அமெரிக்கா இலங்கைக்கு நிவாரண உதவியாக 15 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
இந்த நிவாரண உதவி தொடர்பாக இலங்கையிலுள்ள அமெரிக்கதூதுவர் அதுல் ஹெசாப் தனது டுவிட்டர்தளத்தில் கூறியுள்ளதாவது,
பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமெரிக்க நிதி மற்றும் அமெரிக்க வெளிநாட்டு அனர்த்த உதவி ஆகியவற்றின் கீழ் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

அமெரிக்கா இலங்கைக்கு

அமெரிக்க மக்களால் நேசிக்கப்படும் இலங்கை மக்களது உயிரிழப்புக்கு அனுதாபம் தெரிவிப்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments