அமெரிக்காவுக்கு அசராத வடகொரியா

0
88

அமெரிக்காவுக்குஅமெரிக்காவுக்கு அசராத வடகொரியா. வார இறுதியில் அணுச் சோதனையை செய்த பின்னர், வடகொரியா தொடர்ச்சியாக பல பாலஸ்டிக் ஏவுகணைகளை ஏவவுள்ளதாக தென்கொரியா கூறுகிறது.

வடகொரியாவின் அந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை ஆறாவதும் மற்றும் இதுவரையில் மிகவும் சக்தி மிக்கதும் ஆகும்.

பல வருடகால சர்வதேச தடைகளுக்கு மத்தியிலும் வடகொரியா அதனை செய்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments