அமெரிக்காவில் விமானம் விபத்துள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு

0
111

அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் கேசி-130 ரக கடற்படை விமானம் விபத்துள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆறு ஒன்றின் கடற்கரையை ஒட்டிய டெல்டா பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வுpபத்துக்குள்ளான விமானம் சிதறி வீழ்ந்து தீப்பற்றி எரிந்தாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விமானத்தில் 16 பேர் பயணித்ததாகவும் விபத்தில் 12 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேடுதல் பணிகள் அந்த பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் விமானம் அமெரிக்காவில் விமானம் அமெரிக்காவில் விமானம் அமெரிக்காவில் விமானம் அமெரிக்காவில் விமானம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement