அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் அருகே மார்டின் தீவில் இர்மா புயல் தாக்கியுள்ளது (படம் இணைப்பு)

0
120

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் அருகே மார்டின் தீவில் இர்மா புயல் தாக்கியுள்ளது.

இப்புயலில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் புளோரிட மாகாணத்தில் ஏறக்குறைய 200 கிலோமீட்டர் வேகத்தில் இர்மா புயல் தாக்கியுள்ளது. சூறாவளிக்காற்றில் சிக்கி ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. தீவு முழுவதும் பலத்த சேதமடைந்துள்ளதுடன் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம்அமெரிக்காவின் புளோரிடா மாகாணம்அமெரிக்காவின் புளோரிடா மாகாணம்அமெரிக்காவின் புளோரிடா மாகாணம்அமெரிக்காவின் புளோரிடா மாகாணம்அமெரிக்காவின் புளோரிடா மாகாணம்அமெரிக்காவின் புளோரிடா மாகாணம்அமெரிக்காவின் புளோரிடா மாகாணம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments