அமெரிக்காவின் சுதந்திர தினத்துக்கு ஜனாதிபதி வாழ்த்து

0
39

அமெரிக்காவின் இன்றைய 241ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

1948ஆம் ஆண்டிலிருந்தே, இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் வலுவான உறவுகள் காணப்படுகின்றது.

இந்த உறவு இலங்கையில் தற்போது ஒன்றிணைந்த ஆட்சி ஏற்பட்டதன் பின்னர்  மேலும் வலிமை அடைந்துள்ளதாக, ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com