அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி

0
18

அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி

பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் இன்றைய தினம் தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அமிதாப் பச்சனுக்கு

பச்சனின் பிறந்தநாளுக்கு பல பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமிதாப் பச்சனுக்கு

மேலும் இத்தகைய திறமையான நடிகர் ஒருவரை பெற்றுள்ளமை இந்தியாவிற்கு மாபெரும் பெருமை எனவும் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அமிதாப் பச்சனுக்கு

இவ்வருடம் அமிதாப் பச்சன் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments