அப்துலை மிரட்டிய விஜய்…

0
86

அப்துல் யு-டியூப் தளத்தின் ஹீரோ. அதே கண்கள் படத்தில் லேசாக எட்டிப்பார்த்த இவர் விஜய்-61-ல் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் இப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது விஜய் ‘நீங்க செய்த வீடியோவை காட்டுங்கள்’ என்று கூறியுள்ளார்.

விஜய்

அவரே மறந்து அடுத்து நாள் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டாராம்.

ஆனால், விஜய் மீண்டும் கேட்க, அப்துல் தங்கள் வீடியோக்களை காட்ட, தளபதி உடனே ‘ஹிம்ம்..எல்லாத்தையும் வச்சு செஞ்சுருக்கீங்க..என்னையும் செய்திருக்கிறீர்களா?’ என கேட்க அப்துல் ‘இன்னும் இல்லைங்கண்ணா’ என்று கூறியுள்ளார்.

உடனே விஜய் ‘ஓ…அப்போ அப்படி ஒரு ஐடியா வேற இருக்கா…’ என குறும்பாக கேட்டுள்ளார்.

Vijay

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com