அன்னாசி தோட்டத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

0
39

அன்னாசி தோட்டத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

ஆணின் சடலம்

திவுலப்பிட்டிய பகுதியிலுள்ள அன்னாசி தோட்டத்தலிருந்து ஆண் ஒருவரின் சடலம், இன்று மீட்கப்பட்டுள்ளது.

அதே பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரின் மரணம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் திவுலப்பிட்டிய பொலிஸார் கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com