அனுஷ்கா பிரபாஸ்க்கு கொடுத்த காதல் பரிசு

0
300

ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தின் ஜோடி பிரபாஸ், அனுஷ்கா காதலிப்பதாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கிசுகிசு வந்துக்கொண்டிருக்கிறது.

அனுஷ்கா பிரபாஸ்

இருவரும் இதனை மறுத்து வந்தாலும், நெருக்கமான நண்பர்களாக இருக்கின்றனர்.

பிரபாஸ் நடித்து வரும், ‘சாஹோ’ படத்திலும் அனுஷ்காவை ஜோடியாக நடிக்க வைக்க சிபாரிசு செய்துள்ளார் பிரபாஸ். இருப்பினும் உடல் எடை அதிகமாக இருப்பதாக காரணம் காட்டி ஷ்ரத்தா கபூரை ஜோடியாக்கினார் பட இயக்குனர்.

அனுஷ்கா பிரபாஸ்

இந்த நிலையில் அண்மையில் பிரபாஸின் 38வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இதன்போது அவருக்கு பல நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்ததுடன் பரிசில்களையும் வழங்கியுள்ளனர்.

அனுஷ்கா பிரபாஸ்

பிரபாஸின் பிறந்த நாளுக்கு பரிசளிப்பதற்காக அனுஷ்கா, தானே ஷாப்பிங் செய்து பல கடைகளுக்கு ஏறி இறங்கி ஸ்பெஷல் வாட்ச் ஒன்றை வாங்கியுள்ளார்.

குறித்த பரிசை பிரபாஸின் பிறந்தநாள் அன்று பிரபாஸ் கையில் கிடைக்கும் வகையில் செய்திருக்கிறார் அனுஷ்கா.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com