அனுஷ்காவால் பயந்து நடுங்கும் நடிகைகள்

0
118

இஞ்சி இடுப்பழகி படத்தில் குண்டான பெண்ணாக நடிப்பதற்காக தனது உடல் எடையை வெகுவாக ஏற்றினார் அனுஷ்கா.

வேறு எந்த நடிகையும் எடுக்காத ரிஸ்கை எடுத்த அனுஷ்கா இப்போது தனது உடல் எடையைக் குறைக்க முடியாமல் அவதிப்படுகிறார்.

அதனாலேயே சில படங்களையும் இழந்தார். பாகுபலியில் அனுஷ்காவை மெல்லிய இடையாக காட்ட கிராபிக்ஸுக்கு பல கோடிகள் செலவு செய்தனர்.

இந்த காரணங்களால் இப்போது கதை கேட்கும் நடிகைகள் உடலை ஏற்ற முடியாது என்று தெறித்து ஓடுகிறார்களாம்.

ஒல்லியாக இருக்கும் நடிகைகளும் உடலை ஏற்ற பயப்படுகிறார்களாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Comments

comments