அனுபமாவின் கோபம்

0
26

மலையாளத்தின் “பிரேமம்” திரைப்படம் மூலமும், தனுஷின் “கொடி” படத்தின் மூலமும் தமிழ் ரசிகர்களை கொண்டவர் அனுபமா பரமேஸ்வரன்.

அனுபமா பரமேஸ்வரன்

தமிழில் ஒரு படம் மட்டுமே நடித்துள்ள அனுபமாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரவில்லை.

இருப்பினும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

அனுபமா பரமேஸ்வரன்

இந்த நிலையில் அனுபமாவுக்கு இரு கதாநாயகிகள் உள்ள படங்களில் நடிக்கவே வாய்ப்பு வருகிறதாம்.

சமீபத்தில் அனுபமாவிடம், ‘நீங்கள் நடிக்கும் பெரும்பாலான படங்கள் டபுள் ஹீரோயின் கதையாக இருக்கிறதே?’ என்று கேட்டபோது கோபம் அடைந்துள்ளார்.

அனுபமா பரமேஸ்வரன்

இது குறித்து பதில் அளித்த அனுபமா ,’பெரும்பாலான படங்கள் டபுள் ஹீரோயின் கதைகளாக இருந்தாலும் அந்த கதைகள் எல்லாமே கதாநாயகனுக்கு தான் முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும். எனக்கு மட்டுமல்ல அதில் நடிக்கும் மற்றொரு ஹீரோயினாக இருந்தாலும் சரி, மற்ற எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அவர்களுக்கும் சிறிய பாத்திரங்கள் இருக்கும்’ என்றார்.

அனுபமா பரமேஸ்வரன்

இதற்கமைய தனி கதாநாயகியாக தனக்கு வரும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்க அனுபமா முடிவு செய்துள்ளதால்,பல பட வாய்ப்புகளை இழக்க வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com