அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்த மீனவர்கள் கைது

0
38

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்த இந்திய மீனவர்கள் 03 பேர்கள் இன்று யாழ் மாவட்ட நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

இவர்கள் நேற்றிரவு யாழ் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுப்பட்டுக் கொண்டு இருந்த போதே இவர்களை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஐகாதாப்பட்டிணத்தினை சேர்ந்த மீனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இவர்கள் இன்றைய தினம் யாழ் ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிபதியின் வாஸத்தலத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement