அத்துமீறிய 13 இந்திய மீனவர்கள் கைது

0
16

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த நிலையில் தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த மீனவர்கள் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டதுடன், மீன்பிடிக்க பயன்படுத்திய இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement