அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவு

0
194

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்கள்

இதற்கமைய சம்பா அரிசி ஒரு கிலோ 78.00 ரூபாவாகவும், நாட்டரிசி ஒரு கிலோ 74.00 ரூபாவாகவும், வெள்ளை பச்சரிசி ஒரு கிலோ 65.00 ரூபாவாகவும் விற்கப்படவுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள்

மேலும் சிவப்பு மைசூர் பருப்பு ஒரு கிலோ 148.00 ரூபாவாகவும், டின் மீன் (425 கிராம் ) 129.00 ரூபாவாகவும், காய்ந்த மிளகாய் ஒரு கிலோ 215.00 ரூபாவாகவும், நெத்தலி ஒரு கிலோ 525.00 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 167.00 ரூபாவாகவும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 125.00 ரூபாவாகவும், வெள்ளை சீனி ஒரு கிலோ 106.50 ரூபாவாகவும் சதொச நிறுவனத்தில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com