அதிக மழை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் வேகக் கட்டுப்பாடு

0
20

அதிக மழை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் வேகக் கட்டுப்பாடு
அதிக மழை

அதிக மழை காரணமாக ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் மணிக்கு 60 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தை குறைத்து பயணிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

 

Comments

comments