அணுஇமேனுவலால் புலம்பும் இயக்குனர்கள்

0
213

துப்பறிவாளன் திரைப்படத்தின் நாயகி அணு இமேனுவல் செய்கின்ற அலப்பறைக்கு அளவே இல்லையென சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அணுஇமேனுவலால்

அணுவை தொடர்பு கொள்வது அவ்வளவு எளிதான விடயம் இல்லையாம்.

எப்போதுமே பிஸி என்கிற தொனியில் இருப்பதாக அனைவரையும் நம்பவைத்து விடுகிறாராம்.

அணுஇமேனுவலால்

இதேவேளை அணு இமேனுவல் ஒக்சிசன் எனும் தெலுங்குப் படத்தில், நடிக்கின்றார்.

இந்த திரைப்படத்தில் ஹீரோவுக்கு லிப்லாக் கொடுத்து அசத்தியிருக்கிறாராம்.

அணுஇமேனுவலால்

இதனால் தமிழ் இயக்குனர்கள் தமிழ் சினிமாக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என்று புலம்புகிறார்களாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement