அடுத்த வாரம் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல்!

0
92

keerthi sureshநடிகை கீர்த்தி சுரேஷ்க்கு என்று ஒரு தனி ஃபேன்ஸ் கூட்டம் உருவாகிவிட்டது. ஆனாலும் இவரின் சிரிப்பை சிலர் இன்னும் விமர்சனம் செய்வதை சமூகவலைதளங்களில் பார்க்கமுடிகிறது.

தானா சேர்ந்த கூட்டம், சண்டக்கோழி, சாமி 2 என அடுத்தடுத்து அவரின் படங்கள் ரெடியாகி வருகிறது. தமிழ், தெலுங்கு என நடித்து வரும் இவர் பவன் கல்யாண் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

திரிவிக்ரம் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் ஐரோப்பாவில் நடைபெறுகிறது. இதில் கீர்த்திக்கு முக்கியத்துவமான கேரக்டர் கொடுத்துள்ளார்கள். தெலுங்கில் இதுவரை நடித்த படங்களை விட இது இன்னும் கீர்த்திக்கு புதிய ட்ரண்டை உருவாகும் என்கிறார்கள் படக்குழுவினர்.

மேலும் மகாநதி படமும் இன்னும் மைல் ஸ்டோன் படமாக இருக்கும் என்கிறார் கீர்த்தி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement