அடுத்த ட்ரான்போமரில் WWE SUPERSTAR ஜோன்சினா!

0
78

ஹாவிவுட் திரைப்படங்களில் மிகவும் பிரபல்யமான படங்களில் ட்ரான்பார்மர்ஸ்சும் ஒன்று. அந்த வகையில் குறிதத் திரைப்படத்தின் அடுத்த பாகத்தில் WWE மல்யுத்த வீரரான ஜோன் சீனா நடிக்கவுள்ளதாகவு தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திரைப்படம் 1987 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்ஃபார்மர்ஸ் ஃபிராங்க்சைக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் எனவும் தகவல் வெளியிடப்படுள்ளது.

ஜான் சீனா தவிர, இந்த டிரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்தில் ஹைலே ஸ்டீன்ஃபீல்ட், பமீலா அட்லான், கிரேசி ட்சென்னி, அப்பி க்வின், ரிக்கார்டோ ஹோயோஸ், ஜேசன் ட்ரக்கர், ஜோர்ஜ் லெண்டெர்கோர்க் ஜூனியர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

அடுத்த ட்ரான்போமரில்

இத்திரைப்படம் டிசம்பர் 21, 2018இல் இந்த படம் வெளியிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com