அஞ்சலோ மெத்தியூஸ் முதலாவது டெஸ்டில் இல்லை

0
34

அஞ்சலோ மெத்தியூஸ் முதலாவது டெஸ்டில் இல்லை.

 அஞ்சலோ மெத்தியூஸ்

பாகிஸ்தான் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 28ந் திகதி அபுதாபியில் தொடங்குகிறது. இதில் இலங்கை அணியின் சகலதுறை வீரரான அஞ்சலோ மெத்தியூஸ் விளையாடமாட்டாரென இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

அவரின் காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ளமாட்டரென இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments